தவணைமுறைக் கொள்முதல்

உங்களுடைய தனிப்பட்ட தேவை அல்லது வர்த்தக தேவைக்கு பதிவு செய்யப்பட்ட வாகனமொன்றை வாங்க விரும்புகிறீர்களா?

அப்படியானால், வாகனத்தின் வயது எப்படியிருப்பினும் தவணைமுறைக் கொள்முதலை மிகச்சிறந்த நித்தி திட்டமாகும்.

இத்திட்டம் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களையே இலங்காகக் கொண்டுள்ளது. உங்களுடைய பணப்புழக்கத்திற்கு ஏற்றவகையில் உங்கள் மீள்செலுத்தும் திட்டத்தை வடிவமைத்து, குறைந்தபட்ச ஆவணங்களுடன் விரைவான சேவையை வழங்குவதை உறுதிப்படுத்துகிறோம். மேலும் அனுபவம்மிக்க எங்கள் ஊலியர்களின் இலவச ஆலோசனைகள் உங்கள் முடிவைப் பலப்படுத்துவது உங்களுக்கான மேலதிக நன்மையாகும்.

Make A Difference With Expert Team