AMWCLF ற்கு உங்களை வரவேற்கிறோம்

“உங்கள் விருப்பம் எங்கள் பேரார்வம்”

 

2006ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட 'AMW கெப்பிட்டல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் பீ.எல்.சீ' நிறுவனம், (AMW Capital Leasing & Finance PLC) வாகனத் தொழிற்துறையில் முன்னோடியான அதன் தலைமை நிறுவனம் அசோசியேட்டட் மோட்டர்வேஸ் (பிரைவட்) லிமிட்டின் நம்பகம்மிக்க தலைமைத்துவம் மற்றும் வலிமையுடன் நிறுவப்பட்டுள்ளது. மேலும் டுபாய் - அல் ஃபுட்டெய்ம் குழுவின் (Al-Futtaim Group) பின்புலத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்துவிதமான நிதித்தேவைகளுக்கும் உதவுவதோடு, நீங்கள் எங்களோடு இணைந்திருந்தால், உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும், நம்பிக்கை, உறுதிப்படு மற்றும் நிதிப்பாதுகாப்பு ஆகியவற்றுடன் நாம் சிறந்த சேவையை உங்களுக்கு வளங்குவோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

OUR PRODUCTS