Islamic Finance

உங்கள் நம்பிக்கை தொடர்பில் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதனால் தான் உங்கள் தேவைகளுக்கு ஏற்றவகையில் நாம் தயாரிப்புகளை விஷேடமாக கட்டமைத்திருக்கிறோம். 'இஜாரஹ்' என்பது புதிய அல்லது பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான நிதி முதலீட்டுக் கருவியாகும். அதேநேரம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கானதே 'முராபஹாஹ்'.

'மற்றவர்களின் தேவைகளை புரிந்துகொள்வது' என்பது பயனுள்ள நீடித்த உறவுக்கு அடிப்படையானது என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். மேலதிக விபரங்களைப் பெற எங்களது ஹொட்லைன் இயக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள் அல்லது நாடு முழுவதும் அமைந்துள்ள எங்களது கிளைகளை தொடர்பு கொள்ளுங்கள்.