கூட்டாண்மைத் தகவல்கள்

கூட்டாண்மைத் தகவல்கள்

ஒருங்கிணைக்கப்பட்ட திகதி 23rd பெப்ரவரி 2006
பதிவு செய்யப்பட்ட திகதி 27th ஜூன் 2007
நிறுவனத்தின் பதிவு எண் PB14PQ
நிறுவப்பட்டது 2006
மேற்கோள் திகதி 08th ஜூன் 2011
ஃபிட்ச் மதிப்பீடு BBB+(lka)
நிதி ஆண்டு நிறைவு 31st டிசம்பர்
கணக்காய்வாளர் எர்ணஸ்ட் எண்ட் யங் (Ernst and Young)
பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இல-185, யூனியன் பிளேஸ், கொழும்பு-2
துறை வங்கிகள் நிதி மற்றும் காப்புறுதி
 

பணிப்பாளர் சபை / முக்கிய நிர்வாகிகள்

தலைவர் திரு.ரி.எஸ்.ஏ.பெர்னாண்டோபுள்ளே
பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.பீ.பீ.மோரிஸ்
பணிப்பாளர் சபை திரு.ஏ.எம்.பற்றிக்
திரு.ஏ.டீ.லக்ஹானி
திரு.ஜே.டீ.என்.கெக்குலவல
திரு.ஆர்.கஸாபி
நிறுவனத்தின் செயலாளர் திருமதி. ருவிணி வீரசிங்க (MBA - (UK), Attorney-at-Law, Notary Public & Commissioner for Oaths)
வாங்கியாளர்கள் இலங்கை வங்கி
கோமர்ஷல் வங்கி
ஹொங்கொங் & ஷாங்காய் வங்கி
நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி