நிலையான வைப்புகள்

நான் ஏன் சேமிக்க வேண்டும்? நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

இந்த கேள்விகளைப் பற்றி நன்கு யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடு இல்லாமல், உங்கள் வாழ்க்கையை பாதுகாக்கவும், உங்களது தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும், மற்றவர்களை சார்ந்து உங்களால் இருக்க முடியுமா? 'AMW கெப்பிட்டல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் பீ.எல்.சீ' ஆகிய நாம், உங்கள் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறோம். உங்கள் ஓய்வூதியத்திற்காக அல்லது நீண்டகால கனவிற்காக. உங்கள் பணத்தை இன்றே சேமித்தல் அல்லது முதலீடு செய்தல் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பானதாகவும் வளமானதாகவும் மாற்றும். உங்கள் எதிர்கால திட்டங்கள் மற்றும் அபிலாஷைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் பணத்தை அதிக விவேகத்துடன் முதலீடு செய்யவும், உங்கள் நிலையான வாய்ப்புகளில் உயர் வருமானத்தைப் பெறவும் நாம் உதவுகிறோம். சிறந்த சேவைகள், அதிக நெகிழ்வுத்தன்மை, உயர்ந்த பாதுகாப்பு என்பவற்றைக் கொண்ட எங்கள் நிலையான வைப்புத் திட்டங்கள், மிகக்குறுகிய 1 மாத காலத்துடன் ஆரம்பித்து 60 மாதங்கள் வரை நீடிக்கப்படக்கூடியதோடு, தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்கப்படலாம்.

அம்சங்கள்

 குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபா 10,000

 இலங்கை மத்திய வங்கியின் வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தால் காப்பீடு செய்யப்பட்டது.

 மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு, வருடாந்தம் அல்லது முதிர்ச்சியுடன் வட்டி சேகரிக்கப்படலாம்.

 வைப்புட்தொகையில் 80% வரை திருப்பிச் செலுத்தும் கடனாகப் பெறலாம்.

 

“கற்றுக்கொள்வதற்கு கடினமான மிக எளிமையான விடயம் யாதெனில், நம்மிடம் ஏதேனும் இருக்கும்போதே பணத்தை சேமிப்பதாகும்.”

 

Fixed Deposits Interest Rates with Effect from 1st May 2019.

* 0.50% additional interest for senior citizens (Conditions Apply )
*Rates are Subject to Change.

Period (Months) Monthly A.E.R. Maturity A.E.R.
1  0.00%  0.00%  9.00% 9.38%
3 10.00% 10.47% 10.00% 10.38%
6 10.50% 11.02% 10.50% 10.78%
12 11.50% 12.13% 12.50% 12.50%
18 12.00% 12.68% 12.79% 12.41%
24 12.25% 12.96% 13.50% 12.69%
36 12.25% 12.96% 14.00% 12.40%
48 12.50% 13.24% 14.00% 11.76%
60 13.00% 13.80% 14.54% 11.55%

 

Download Applications >>