பதிவிறக்கங்கள்

ஆவணம்   தகவல்கள்
 

FD Application
நிலையான வைப்புத் திறத்தல் விண்ணப்பப்படிவம்

நிலையான வைப்புத் கணக்கை திறக்கவும் போது, விண்ணப்பதாரி முழுமையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

 

Corporate FD App
  கூட்டாண்மை நிலையான வைப்புத் திறத்தல் விண்ணப்பப்படிவம்

கூட்டாண்மை நிலையான வைப்புக் கணக்கை திறக்கும் போது, விண்ணப்பதாரி முழுமையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


KYC English
KYC Sinhala
  உங்கள் வாடிக்கையாளரின் சுயவிபரப் படிவத்தை அறிந்துகொள்ளல்

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் தேசிய அடையான அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதியை இணைக்கவும்.


Hire Purchase Application
  தவணைமுறைக் கொள்முதல் விண்ணப்பப்படிவம்

ஒரு பதிவு செய்யப்பட்ட வியாபாரத்தின் கீழ் விண்ணப்பிப்பதாயிருந்தால், விண்ணப்பதாரிகள் முதல் பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் பதிவுடைய, பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான முழுமையாக பூர்த்திசெய்யப்பட்ட தவணைமுறைக் கொள்முதல் பரிந்துரையை சமர்ப்பிக்க வேண்டும்.


Hire Purchase Proposal
  தவணைமுறைக் கொள்முதல் பரிந்துரை

தனிப்பட்ட விண்ணப்பதாரிகள், முதல் பதிவு செய்யப்பட திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் பதிவுடைய, பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட தவணைமுறைக் கொள்முதல் பரிந்துரையை சமர்ப்பிக்க வேண்டும்.


Business Lease
  வியாபார குத்தகை விண்ணப்பப்படிவம்

ஒரு பதிவு செய்யப்பட்ட வியாபாரத்தின் கீழ் விண்ணப்பிப்பதாயிருந்தால், விண்ணப்பதாரிகள் புத்தம்புதிய அல்லது மீள்புதுப்பிக்கப்பட்ட வாகனங்களுக்கு அல்லது புத்தம்புதிய உபகரணங்களுக்கு, குத்தகை வசதிகளுக்காக, முழுமையாக பூர்த்திசெய்யப்பட்ட வியாபார குத்தகை விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


Personal Lease
  தனிப்பட்ட குத்தகை விண்ணப்பப்படிவம்

தனிப்பட்ட விண்ணப்பதாரிகள், புத்தம்புதிய அல்லது மீள்புதுப்பிக்கப்பட்ட வாகனங்களுக்கு அல்லது புத்தம்புதிய உபகரணங்களுக்கு, குத்தகை வசதிவளுக்காக முழுமையாக பூர்த்திசெய்யப்பட்ட தனிப்பட்ட குத்தகை விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


Guarantor's Statement
  உத்தரவாதியின் அறிக்கை

உத்தரவாதிகள் தவணைமுறைக் கொள்முதல் பரிந்துரை/குத்தகை விண்ணப்பப்படிவத்துடன் உத்தரவாத அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.


Customer Portal Application
  வாடிக்கையாளர் பிரவேச விண்ணப்பப்படிவம்

வாடிக்கையாளர் பிரவேச வசதிக்கான விண்ணப்பப்படிவம்.